சினிமா
சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக மரணம்
சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக மரணம்
தமிழ் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சரவணன் மீனாட்சி, பாரதி கண்ணம்மா போன்ற சின்னத்திரை மெகா தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் மூலம் சில தமிழ் படங்களிலும் அவர் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று மதியம் அவர் மாரடைப்பினால் காலமாகியுள்ளார். அவருக்கு சக சின்னத்திரை நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.