\
செல்ஃபி சர்ச்சை - ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த அஜித் - வீடியோ

செல்ஃபி சர்ச்சை - ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த அஜித் - வீடியோ

செல்ஃபி சர்ச்சை - ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த அஜித் - வீடியோ
Published on

வாக்குச்சாவடி மையத்தில் தன்னிடம் செல்ஃபி எடுக்க முயன்ற நபரின் போனை பிடுங்கிய அஜித், சிறிது நேரம் கழித்து அந்த நபரை எச்சரித்து போனை அவரிடம் ஒப்படைத்தார். இறுதியாக வாக்குச்செலுத்தி விட்டு, வாக்குசாவடி மையத்தை விட்டு வெளியேறிய அஜித், அங்கு கூடியிருந்த ரசிகர்களிடம் கண்டிப்புடன் நடந்தமைக்கு வருத்தம் தெரிவித்து முககவசம் அணியுமாறு வலியுறுத்தினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com