\
’மணிரத்னம் டூ லோகேஷ்’ - புதிய படத்தயாரிப்பு நிறுவனத்தை இணைந்து தொடங்கிய 10 இயக்குநர்கள்

’மணிரத்னம் டூ லோகேஷ்’ - புதிய படத்தயாரிப்பு நிறுவனத்தை இணைந்து தொடங்கிய 10 இயக்குநர்கள்

’மணிரத்னம் டூ லோகேஷ்’ - புதிய படத்தயாரிப்பு நிறுவனத்தை இணைந்து தொடங்கிய 10 இயக்குநர்கள்
Published on: 

தமிழ் சினிமாவில் ஷங்கர், மணிரத்னம் உள்ளிட்ட 10 முன்னணி இயக்குனர்கள் இணைந்து RainOnFilms என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர்.

இந்தப் புதிய தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்கள் மற்றும் இணைய தொடர்களை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த தயாரிப்பு நிறுவனத்தை இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கவுதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, வெற்றிமாறன், மிஷ்கின், சிசி, வசந்தபாலன், பாலாஜி சக்திவேல், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தொடங்கியுள்ளனர்.

இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பதாகவும், விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com