லியோ இசை வெளியிட்டு விழா எப்போ தெரியுமா? வெளியான தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா செப்டம்பர் 23ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பெரும் பட்டாளம் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லியோ
ஒருபக்கம் குவியும் ‘லியோ’ அப்டேட்டுகள்; மறுபக்கம் அரசியலுக்கான சமிக்ஞைகள்! குஷியில் விஜய் ரசிகர்கள்!

எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள லியோ படம் குறித்து, படக்குழு அவ்வப்போது அப்டேட் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா அடுத்த மாதம் 23ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com