குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய அஜித்! #ViralVideo

குழந்தைகளோடு சேர்ந்து நடிகர் அஜித் சைக்கிள் ஓட்டிய வீடியோ வைரலாகி வருகிறது. அஜித் நடிப்பில் அடுத்து உருவாகும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குமென தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com