“நான் சர்ச்சைக்கு பிறந்தவனில்லை.. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன” - வைரமுத்து

பனை ஆடியோ லான்ச்-க்குப் பின் பேசிய வைரமுத்து, “மேடைகளில் சர்ச்சையை உருவாக்க நான் விரும்பியதில்லை. நான் இளையராஜாவை விமர்சித்ததாக கூறப்பட்டது, முடிந்துபோன கதை. அதனை தொடரவேண்டாம் என நினைக்கிறேன்” என்றார். விரிவாக அறிய, இணைக்கப்பட்டுள்ள வீடியோவை காணலாம்.
வைரமுத்து, இளையராஜா
“தற்போதைய படத் தலைப்புகளை பார்த்து வெட்கப்படுகிறேன்; தமிழ் சொற்களுக்கா பஞ்சம்?” - வைரமுத்து
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com