\

MUSIC COMPOSER-ஆ ஜெய்யோட அடுத்த படம் எப்போ? #TheeraKaadhal #ActorJai #AishwaryaRajesh

நாளை திரைக்கு வரும் தீராக் காதல் படம் எந்தமாதிரியான அனுபவத்தை கொடுக்கவிருக்கிறது, தளபதி 68 படத்தில் விஜய்யுடன் ஜெய் இணைகிறாரா, இசையமைப்பாளராக நடிகர் ஜெய்யின் அடுத்தப் படம் எப்போது உள்ளிட்ட பல கேள்விகளுக்கான சுவாரஸ்ய பதில்களை இந்த வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com