\

லாரி மட்டும் நேரா வந்திருந்தா நானும், விஷாலும் அவ்வளோதான்! #S JSuryah நேர்காணல்

வில்லனாக மிரட்டி எடுத்தாலும், ஹீரோவாக ஏன் ஜொலிக்க முடியாமல் போனது, லியோ படத்தில் இணைந்துள்ளாரா, இயக்குநர் சங்கருடனான படத்தின் அப்டேட், இசையமைப்பாளர் எஸ்.ஜே சூர்யா இப்போது என்ன செய்கிறார் போன்ற பல விசயங்களை இந்த வீடியோவில் மனதிறந்து பேசியுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com