கோலிவுட் செய்திகள்
‘லியோ’ ஆடியோ லான்ச் ரத்து: இதுதான் காரணமா?
‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி ரத்தானதற்கு என்ன காரணம் என்பது குறித்து இந்த வீடியோவில் அறிவோம்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘லியோ’ படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்து வருகிறது. வெளியீட்டுக்கு முன்பாகவே வசூல் குறித்த ஆருடங்கள் சொல்லப்பட்டு வருகிறது. விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டிற்காக மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.

leo audio launchfile image
ஆனால், இசை வெளியீட்டு விழா இல்லை என திடீரென வந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி ரத்தானதற்கு என்ன காரணம் என்பது குறித்து செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அறிவோம்.