திருநங்கைகளுக்காக கோரிக்கை வைத்த மிஷ்கின்... ஓகே சொன்ன செல்வமணி! #Video

“என் படத்தில் 6 திருநங்கைகள் நடிக்கின்றனர். அவர்கள் மிகவும் கஷ்டப்படுவதாக சொன்னார்கள். நமது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் அவர்களை உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள வேண்டும்” என இயக்குனர் மிஷ்கின் வைத்த கோரிக்கைக்கு RK செல்வமணி உடனடியாக ஓகே சொன்னார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com