\

கிறிஸ்டோபர் நோலனின் `The Odyssey' to பாரியின் `அன்பே டயானா'.. இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

இந்த வாரம் கிறிஸ்டோபர் நோலனின் `The Odyssey', ஓடிடியில் சமந்தாவின் `Maa Inti Bangaaram' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
This Week's Release
The Odyssey, Anbe DianaThis Week's Release

1. Series: Lucky (English) Apple tv+ - July 15

Lucky
Lucky

Anya Taylor-Joy நடித்துள்ள சீரிஸ் `Lucky'. கடந்த கால ஆபத்துக்கள் முன்னாள் கிரிமினலை துரத்த ஆரம்பிக்கிறது. அதன் பின் என்ன என்பதே கதை.

2. Post Theatrical Digital Streaming: Ready or Not 2: Here I Come (English) Jio Hotstar - July 16

Ready or Not 2 Here I Come
Ready or Not 2 Here I Come

Matt Bettinelli-Olpin - Tyler Gillett இயக்கத்தில் Samara Weaving நடித்து 2019ல் வெளியான படம் `Ready or Not'. இதன் இரண்டாம் பக்கமாக உருவாகியுள்ளது `Ready or Not 2: Here I Come'. இம்முறை நாயகிக்கு வரும் ஆபத்தில் இருந்து எப்படி தப்புகிறார் என்பதே கதை.

3. Maa Inti Bangaaram (Telugu) Jio Hotstar - July 17

Maa Inti Bangaaram
Maa Inti Bangaaram

சமந்தா நடித்த படம் `Maa Inti Bangaaram'. குடும்பத்தை காப்பாற்ற ஒரு அதிரடி பெண் எடுக்கும் முயற்சிகளே கதை.

4. Theatre: Varavu (Malayalam) - July 16

Varavu
Varavu

ஜோஜூ ஜார்ஜ் நடிப்பில் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள படம் `Varavu'. ஒரு மனிதனின் மீள் வருகையால் என்ன நடக்கிறது என்பதே கதை.

5. Anbe Diana (Tamil) - July 17

Anbe Diana
Anbe Diana

பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள படம் `அன்பே டயானா'. ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கும், தெலுங்கு பையனுக்கும் இடையே மலரும் காதலில் வரும் சிக்கல்களே படம்.

This Week's Release
ஸாரா பாப்பா ரொம்ப அற்புதமா நடிச்சிருக்காங்க! - கட்டா குஸ்தி 2வுக்கு ரஜினிகாந்த் பாராட்டு

6. Arulvaan (Tamil) - July 17

Arulvaan
Arulvaan

கணேஷ் விநாயக் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் `அருள்வான்'. மலை கிராமத்தை சேர்ந்த ஒரு சிறுமிக்கு கல்வி கொடுக்க முயலும் ஒரு கலெக்டர் எடுக்கும் முயற்சியே கதை.

7. Arjunan Per Paththu (Tamil) - July 17

Arjunan Per Paththu
Arjunan Per Paththu

யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் `அர்ஜுனன் பேர் பத்து'. கடன் வாங்குவதில் வரும் சிக்கல்களை பற்றி பேசும் படம்.

8. Black Gold (Tamil) - July 17

Black Gold
Black Gold

வெற்றி நடித்துள்ள படம் `Black Gold'. மனித முடி விற்கப்படும் சந்தை பற்றிய கதை.

9. Oh..! Sukumari (Telugu) - July 17

Oh Sukumari
Oh Sukumari

ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர் நடித்துள்ள படம் `Oh..! Sukumari'. வளர்ந்து வரும் அரசியல்வாதிக்கும் சுகுமாரி மீது காதல். ஆனால் சுகுமாரி பற்றிய ஒரு ரகசியம் தெரிந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.

10. The Odyssey (English) - July 17

The Odyssey
The Odyssey

கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள படம் `The Odyssey'. ட்ரோஜன் போருக்கு பின் இதசாவுக்கு திரும்பும் ஒடிஸியின் ஆபத்தான பயணமே கதை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com