ஜெயம் ரவி - Brother Movie Promotion
ஜெயம் ரவி - Brother Movie Promotionபுதிய தலைமுறை

“இருக்கறது ஒரே ஒரு வாழ்க்கை... அத சந்தோஷமா வாழணும்!” - நடிகர் ஜெயம் ரவி

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெயம்ரவி மற்றும் இயக்குநர் ரசிகர்களுக்கு மத்தியில் பேசினர்.
Published on

ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் பிரதர் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜெயம்ரவி மற்றும் இயக்குநர் ரசிகர்களுக்கு மத்தியில் பேசினர்.

ஜெயம் ரவி
ஜெயம் ரவிPT

அதில் ஜெயம் ரவி பேசும்போது, நெறியாளர் அவரிடம் “நீங்கள் வீட்டில் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ பட சந்தோஷா, இல்லை ‘உனக்கும் எனக்கும்’ பட சந்தோஷா?’ எனக் கேட்டார். அதற்கு ஜெயம் ரவி, “நான் வீட்டில் ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ சந்தோஷ்தான். காலேஜ் காம்பவுண்ட் உள்ளே சென்றுவிட்டால், ‘உனக்கும் எனக்கும்’ சந்தோஷ். அப்படித்தான் இருக்கவேண்டும். நமக்கு எப்படி பிடித்துள்ளதோ, அப்படி இருக்க வேண்டும். அதுதான் வாழ்க்கை. வேற எதைப்பற்றியும் கவலைப்பட தேவையில்லை. One life. Live Happily. That's all” என்றார்.

தொடர்ந்து, தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் தனக்கு நெருக்கமானது பேராண்மை படத்தில் நடித்த கதாபாத்திரம் என்று கூறினார் ஜெயம் ரவி. இதுதொடர்பான காணொளியை, இங்கே காணலாம்:

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com