கோலிவுட் செய்திகள்
COOLIE review | எப்படி இருக்கு கூலி திரைப்படம்? மக்கள் கருத்து
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கேரளா மற்றும் ஆந்திராவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் முதல் காட்சி நிறைவு பெற்றிருக்கிறது. எப்படி இருக்கிறது கூலி திரைப்படம்? மக்கள் சொல்வதென்ன?