“தனி ஒருவன் படம் வந்தப்ப, என்னடா MUSIC இதுனு ஓட்டினாங்க..” - ஆதி #HiphopAdhiExclusive #Veeran

இண்டிபெண்டன்ட் ஆர்டிஸ்டாக அறிமுகமாகி தற்போது இசையமைப்பாளர், இயக்குநர், நடிகர் என பயணிக்கும் ஹிப் ஹாப் ஆதி வரும் ஜூன் 2ம் தேதி சூப்பர் ஹீரோவா தியேட்டருக்கு வருகிறார். தன்னுடைய வீரன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார் நம்மோடு!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com