“லியோ நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும்” - இயக்குநர் மிஷ்கின்

சென்னை மைலாப்பூரில் நடைபெற்ற கலை கண்காட்சியில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் மிஸ்கின், “லியோ நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும்” என்று தெரிவித்தார். அவரது முழு பேட்டியை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com