\

“தன் சொந்த மக்களுக்கு செய்கிற துரோகம்” - ‘அமரன்’ செய்த தவறு? இயக்குநர் கோபி நயினார் ஆதங்கம்!

‘லட்சக்கணக்கான காஷ்மீர் மக்களின் கண்ணீரோடு அமரன் திரைப்படம் மிகச் சிறப்பாக இருந்தது’ என்ற தனது சமூக வலைத்தள பதிவு குறித்து இயக்குநர் கோப் நயினார் நம்மோடு பேசியவற்றை, இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com