LEO TRAILER | “5 நிமிஷத்துல எவ்ளோ Million Views பார்த்தீங்களா?” குஷியாக பேசிய புஸ்ஸி ஆனந்த்!

நடிகர் விஜய்யின் லியோ பட ட்ரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த புஸ்ஸி ஆனந்த், “லியோ படம் மிகப்பெரிய வெற்றி பெறும்” என்று தெரிவித்தார். அவர் பேசியவற்றை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com