\

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள `DC' to ஓடிடியில் `வதந்தி 2' | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்!

லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள `DC' , ஓடிடியில் சசிகுமார் நடித்துள்ள `வதந்தி 2' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
DC, Vadhandhi 2
DC, Vadhandhi 2This Week's Release

1. Series: Operation Safed Sagar (Hindi) Netflix - Aug 7

Operation Safed Sagar
Operation Safed Sagar

சித்தார்த் நடித்துள்ள சீரிஸ் `Operation Safed Sagar'. கார்கில் போரில் The Golden Arrows படையினரின் பங்களிப்பு குறித்த கதை.

2. Sterling Point (English) Prime - Aug 7

Sterling Point
Sterling Point

Ella Rubin நடித்துள்ள சீரிஸ் `Sterling Point'. ஆன்னி மற்றும் அவளது சகோதரருக்கு அவர்களது தாத்தா கொடுக்கும் பரிசு என்ன என்பதே கதை.

3. Ricky Gervais Alley Cats (English) Netflix - Aug 7

Alley Cats
Alley Cats

Ricky Gervais உருவாக்கியுள்ள சீரிஸ் `Alley Cats'. பிரிட்டிஷ் பூனைகள் சமூகத்தில் செய்யும் வேலைகளே கதை.

4. Vadhandhi S2 (Tamil) Prime - Aug 7 

Vadhandhi S2
Vadhandhi S2

சசிகுமார் நடித்துள்ள சீரிஸ் `வதந்தி 2'. இரட்டைக் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணி நிரபராதி என தெரிந்த பின் காவலதிகாரி மூஸா செய்யும் விஷயங்களே கதை.

5. OTT: The Last House (English) Netflix - Aug 7

The Last House
The Last House

Louis Leterrier இயக்கியுள்ள படம் `The Last House'. ஒரு வீட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் குடும்பத்தின் தப்பிக்கும் முயற்சிகளே கதை.

DC, Vadhandhi 2
’பிகில்’ பட பட்ஜெட்டை ஏற்றினாரா அட்லீ? சர்ச்சைக்கு பதில் சொன்ன அர்ச்சனா | Archana Kalpathi | Bigil

6. Post Theatrical Digital Streaming: Beast (English) Jio Hotstar - Aug 3

Beast
Beast

Russell Crowe நடித்துள்ள படம் `Beast'. மல்யுத்த வீரரான ஜேம்ஸ் வாழ்க்கையை சொல்லும் படம்.

7. Uyir (Malayalam) Jio Hotstar - Aug 5 

Uyir
Uyir

ரோஷன் மேத்திவ் நடித்துள்ள படம் `Uyir'.கிணற்றுக்குள் இருந்து கிடைத்த பெண் சடலம் யார் என தேடும் பயணத்தில் தெரியவரும் உண்மைகளே கதை.

8. Sathyathil Sambhavichathu (Malayalam) Sun NXT - Aug 6

Sathyathil Sambhavichathu
Sathyathil Sambhavichathu

திலீஷ் போத்தன் நடித்துள்ள படம் `Sathyathil Sambhavichathu'. புதையலுக்காக நடக்கும் கலாட்டாக்களே கதை.

9. Idhyam Murali (Tamil) Netflix - Aug 7

Idhyam Murali
Idhyam Murali

அதர்வா நடித்த படம் `இதயம் முரளி'. காதலுக்காக ஒரு இளைஞனின் முயற்சிகளே கதை.

10. Nooru Saami (Tamil) Zee5- Aug 7

Nooru Saami
Nooru Saami

சசி இயக்கத்தில் உருவான படம் `நூறு சாமி'. மறுமணம் பற்றி பேசும் கதை.

DC, Vadhandhi 2
BRO CODE இல்ல.. இனி BRO CLUB! - ரவி மோகன் | Ravi Mohan | S J Suryah

11. Lenin (Telugu) Zee5 - Aug 7

Lenin
Lenin

அகில் நடித்த படம் `லெனின்'. கிராமத்து கதைக்களத்தை கொண்ட படம்.

12. Oh Sukumari (Telugu) Prime - Aug 7

Oh Sukumari
Oh Sukumari

ஐஸ்வர்யா ராஜேஷ், திருவீர் நடித்த படம் `Oh..! Sukumari'. வளர்ந்து வரும் அரசியல்வாதிக்கும் சுகுமாரி மீது காதல். ஆனால் சுகுமாரி பற்றிய ஒரு ரகசியம் தெரிந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.

13. Main Vaapas Aaunga (Hindi) Netflix - Aug 7

Main Vaapas Aaunga
Main Vaapas Aaunga

இம்தியாஸ் அலி இயக்கிய படம் `Main Vaapas Aaunga'. பால்ய காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது தொலைத்த காதலை தேடி பாகிஸ்தான் செல்லும் முதியவரின் கதை.

14. The Super Mario Galaxy Movie (English) Jio Hotstar - Aug 7

The Super Mario Galaxy Movie
The Super Mario Galaxy Movie

Aaron Horvath, Michael Jelenic இயக்கியுள்ள படம் `The Super Mario Galaxy Movie'. மேரியோ விளையாட்டை மையப்படுத்திய படம்.

15. Theatre: GDN (Tamil) - Aug 7

GDN
GDN

மாதவன் நடித்துள்ள படம் `ஜி டி என்'. கண்டுபிடிப்பாளர் ஜி டி நாயுடு பயோபிக் ஆக உருவாகியுள்ளது.

16. DC (Tamil) - Aug 7

DC
DC

லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடித்துள்ள படம் `DC'. தேவதாஸ், சந்திரா இடையேயான காதல் பற்றிய கதை 

17. Korean Kanagaraj (Telugu) - Aug 7

Korean Kanagaraj
Korean Kanagaraj

வருண் தேஜ் நடித்துள்ள படம் `Korean Kanagaraj'. கொரியாவிலிருந்து வந்த ஆன்மா கனகராஜ் உடலில் புகுந்த பின் நடப்பவையே கதை.

18. Thudakkam (Malayalam) - Aug 7

Thudakkam
Thudakkam

விஸ்மயா மோகன்லால் நடித்துள்ள படம் `Thudakkam'. ஒரு பெண்ணின் பயணத்தில் நடக்கும் மறக்கமுடியாத சம்பவங்களே கதை.

19. Ohh My Dog (Hindi) - Aug 7

Ohh My Dog
Ohh My Dog

அமித் ராய் இயக்கியுள்ள படம் `Ohh My Dog'. ஒரு சிறுவனுக்கும், அவனின் வளர்ப்பு நாய்க்கும் என்ன ஆகிறது என்பதே கதை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com