பிரதீப்பின் LIK to ஓடிடிக்கு வரும் `தாய் கிழவி'...இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்! | Thaai Kizhavi

இந்த வாரம் தியேட்டரில் பிரதீப்பின் `LIK', ஓடிடியில் ராதிகாவின் `தாய் கிழவி' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
LIK, Thaai Kizhavi, The Boys
LIK, Thaai Kizhavi, The BoysThis Week's Release

1. Series: BEEF S2 (English) Netflix - Apr 8

Beef
Beef

Jake Schreier இயக்கி 2023ல் வெளியான சீரிஸ் Beef. அதன் இரண்டாவது சீசன் தற்போது வெளியாகிறது. இளம் தம்பதியான ஆஸ்லி - ஆஸ்டின் வாழ்க்கையை மையப்படுத்தி நகர்கிறது கதை.

2. The Boys S5 (English) Prime - Apr 8

The Boys S5
The Boys S5

The Boys சீரிஸின் ஐந்தாம் மற்றும் கடைசி சீசன் வெளியாகிறது. சூப்பர் ஹீரோக்களை வேட்டையாடும் புட்சர் குழுவின் சாகசத்தின் இறுதி அத்யாயம்.

3. Kaakee Circus (Tamil) Zee5 - Apr 10

Kaakee Circus
Kaakee Circus

சுபாஷ் செல்வம், முனீஸ்காந்த் நடித்துள்ள சீரிஸ் `Kaakee Circus'. சிறையில் நடக்கும் ஒரு திருட்டை மையமாக வைத்து நகரும் கதை.

4. OTT: Everybody Loves Sohrab Handa (Hindi) Zee5 - Apr 10

 Everybody Loves Sohrab Handa
Everybody Loves Sohrab Handa

ரஜத் கபூர் இயக்கியுள்ள படம் `Everybody Loves Sohrab Handa'. தனது திருமண நாள் கொண்டாட்டத்தில் Sohrab Handa கொலை செய்யப்படுகிறார். அவரை கொன்றது யார்? ஏன்? என்பதே கதை

5. Thrash (English) Netflix - Apr 10

Thrash
Thrash

Tommy Wirkola இயக்கியுள்ள படம் `Thrash'. புயல் ஒன்றில் சிக்கிக் கொள்ளும் பெண்ணின் கதை.

LIK, Thaai Kizhavi, The Boys
"எஸ்.ஜே.சூர்யா உடனான சந்திப்பு, என் வாழ்க்கையை மாற்றியது!" - பிரதீப் ரங்கநாதன் சொன்ன ஃபிளாஷ்பேக்!

6. Outcome (English) Apple TV+ - Apr 10

Outcome
Outcome

Keanu Reeves, Cameron Diaz நடித்துள்ள படம் `Outcome'. பிரபல ஹாலிவுட் நடிகர் வாழ்க்கையில் ஒரு வீடியோவால் வரும் சிக்கலே கதை.

7. Post Theatrical Digital Streaming: Tu Yaa Main (Hindi) Netflix - Apr 7

Tu Yaa Main
Tu Yaa Main

பிஜோய் நம்பியார் இயக்கிய படம் `Tu Yaa Main'. முதலை தாக்குதலில் இருந்து தப்பிக்க போராடும் ஜோடியின் கதை.

8. Kadhal Reset Repeat (Tamil) Prime - Apr 8

Kadhal Reset Repeat
Kadhal Reset Repeat

விஜய் இயக்கிய படம் `Kadhal Reset Repeat'. ஒரே ஒரு நாள் மட்டுமே ஞாபகம் வைத்துக் கொள்ளும் சிக்கல் உள்ள ஒரு பெண்ணின் காதல் கதை.

9. Thaai Kizhavi (Tamil) Jio Hotstar - Apr 10

Thaai Kizhavi
Thaai Kizhavi

ராதிகா நடிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கிய படம் `தாய் கிழவி'. ஊரையே மிரட்டும் கிழவி மரணப்படுக்கையில் இருக்க, ஊராரும் குடும்பத்தாரும் என்ன செய்கிறார்கள் என்பதே கதை

10. Naangal (Tamil) Sun NXT - Apr 10

Naangal
Naangal

அவினாஷ் பிரகாஷ் இயக்கிய படம் `நாங்கள்'. ஒரு உடைந்து போன குடும்பமும், அதன் உறுப்பினர்களும் கதை.

LIK, Thaai Kizhavi, The Boys
விக்ரமின் அடுத்த படத்தை இயக்குவது யார்? | Vikram | Chiyaan 63

11. O’ Romeo (Hindi) Prime - Apr 10

O’ Romeo
O’ Romeo

விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் ஷாஹித் கபூர் நடித்த படம் `O Romeo'. மோசமான ஒருவனுக்கு காதல் வந்த பின் என்ன ஆகிறது என்பதே கதை.

12. Theatre: LIK (Tamil) - Apr 10

LIK
LIK

பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, எஸ் ஜே சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் `LIK'. 2040ல் உலகமே மிஷின் சொல்லும் ஜோடிகளை காதல் செய்யும் போது, சுயமாக ஒரு பெண் மீது காதல் கொள்ளும் இளைஞனுக்கு என்ன சிக்கல் வருகிறது என்பதே கதை.

13. Manithan Deivamagalam (Tamil) - Apr 10

Manithan Deivamagalam
Manithan Deivamagalam

செல்வராகவன், குஷி ரவி நடித்துள்ள படம் `மனிதன் தெய்வமாகலாம்'. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படம்.

14. TN 2026 (Tamil) - Apr 10

TN 2026
TN 2026

நடராஜ், தம்பிராமையா நடித்துள்ள படம் `TN 2026'. வடமாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு பிழைக்க வந்து, சினிமா நடிகராகி, பின்னர் அரசியலுக்கு செல்லும் நபரின் கதை.

15. Dacoit (Telugu) - Apr 10

Dacoit
Dacoit

அதிவி ஷேஷ், மிருணாள் தாக்கூர் நடித்துள்ள படம் `Dacoit'. தனக்கு துரோகம் செய்த முன்னாள் காதலியை பழிவாங்க கிளம்பும் காதலனின் கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com