அயலான் திரைப்படம் எப்போ வெளியாகும்? நடிகர் சிவகார்த்திகேயன் அறிவிப்பு!

சென்னையில் நேற்று நடைபெற்ற அயலான் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் பேசிய போது, புதுமையான கிராபிக்ஸ் காட்சிகளை சேர்ப்பதற்காகவே அயலான் படத்தை தீபாவளிக்கு பதில் பொங்கலன்று வெளியிட இருப்பதாக கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com