\

LEO ரிலீஸான திரையரங்கில் திருமணம்!

புதுக்கோட்டையை சேர்ந்த காதலர்களான வெங்கடேஷ் மஞ்சுளாவிற்கு நாளை திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் விஜய் ரசிகரான வெங்கடேஷ், இன்று புதுக்கோட்டையில் லியோ படம் வெளியான திரையரங்கில் திரைப்படத்துக்கு முன்பு மாலையும் மோதிரமும் மாற்றி கொண்டார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com