Baahubali The Epic
Baahubali The EpicThis Week's Release

`தேசிய தலைவர்' முதல் `பாகுபலி The Epic' வரை இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ! | Bahubali

இந்த வாரம் ஓடிடியில் மற்றும் தியேட்டர்களில் விஷ்ணு விஷால் நடித்துள்ள `ஆர்யன்', பாகுபலியின் இரு பாகங்களையும் இணைத்து ஒரே படமாக உருவாக்கியுள்ள `Baahubali: The Epic' வரை பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.

1. Series: IT Welcome to Derry (English) Jio Hotstar - Oct 27

IT Welcome to Derry
IT Welcome to DerryIT Welcome to Derry

Andy Muschietti இயக்கியுள்ள சீரிஸ் `IT: Welcome to Derry'. தங்கள் மகனுடன் டெரி என்ற ஊருக்கு வருகின்றனர். அதன் பிறகு நடக்கும் மோசமான நிகழ்வுகளே கதை.

2. Down Cemetery Road (English) Apple TV+ - Oct 29

Down Cemetery Road
Down Cemetery RoadDown Cemetery Road

Natalie Bailey இயக்கியுள்ள சீரிஸ் `Down Cemetery Road'. சாரா என்பவர், ஒரு வெடி விபத்துக்குப் பிறகு தன் பக்கத்து வீட்டுப் பெண்ணை தேடுவதே கதை.

3. Maarigallu (Kannada) Zee5 - Oct 31

Maarigallu
MaarigalluMaarigallu

தேவராஜ் இயக்கியுள்ள சீரிஸ் `Maarigallu'. கடம்ப வம்சத்தின் புதையல் ஒன்றை தேடும் நண்பர்கள் குழுவின் கதை.

4. OTT: Sotta Sotta Nanaiyuthu (Tamil) Aha - Oct 28

Sotta Sotta Nanaiyuthu
Sotta Sotta NanaiyuthuSotta Sotta Nanaiyuthu

நவீத் இயக்கிய படம் `சொட்ட சொட்ட நனையிது'. வழுக்கை தலை பிரச்சனை கொண்ட ஹீரோ சந்திக்கும் சவால்கள் கதை.

5. Ballad of a Small Player (English) Netflix - Oct 29

Ballad of a Small Player
Ballad of a Small PlayerBallad of a Small Player

Edward Berger இயக்கத்தில் Colin Farrell நடித்துள்ள படம் `Ballad of a Small Player'. ஒருவனது கடந்த காலமும், கடனும் ஒன்றாக துரத்தும் போது என்ன நடக்கிறது என்பதே கதை.

6. Hedda (English) Prime - Oct 29

Hedda
HeddaHedda

Nia DaCosta இயக்கத்தில் Tessa Thompson நடித்துள்ள படம் `Hedda'. விரக்தியில் வாழும் ஒரு மனைவி பற்றிய கதை.

7. Stitch Head (English) Netflix - Oct 29

Stitch Head
Stitch HeadStitch Head

Steve Hudson இயக்கியுள்ள அனிமேஷன் படம் `Stitch Head'. ஒரு பைத்தியக்கார பேராசிரியரால் நிகழும் விஷயங்களே கதை.

8. Post Theatrical Digital Streaming: Megan 2.0 (English) Jio Hotstar - Oct 27

Megan
Megan Megan

Gerard Johnstone இயக்கிய படம் `Megan 2.0'. மனித வடிவ ரோபோவால் நிகழும் ஆபத்துகளும், அதனை தடுப்பதுமே கதை.

9. Idli Kadai (Tamil) Netflix - Oct 29

Idli Kadai
Idli KadaiIdli Kadai

தனுஷ் இயக்கி நடித்த படம் `இட்லி கடை'. தந்தையின் உணவகத்தை காக்க நினைக்கும் மகனின் கதை.

10. Blackmail (Tamil) Sun NXT - Oct 30

Blackmail
BlackmailBlackmail

மு மாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த படம் `பிளாக் மெய்ல்'. ஒரு கடத்தலையும், பிளாக்மெய்லையும் சுற்றி நடக்கும் ஆட்டங்கள் கதை.

11. Lokha (Malayalam) Jio Hotstar - Oct 31

Lokha
LokhaLokha

டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி பிரியதர்ஷன், நஸ்லென் நடித்த படம் `Lokah Chapter 1: Chandra'. மூன்று நண்பர்களுக்கு புதிதாக பரிட்சயம் ஆகும் மர்மமான பெண்ணைப் பற்றிய கதை.

12. Kantara Chapter 1 (Kannada) Prime - Oct 31

Kantara
KantaraKantara

ரிஷப் ஷெட்டி இயக்கிய படம் `Kantara: A Legend Chapter-1'. கடம்ப ராஜ்ஜியத்தின் காலத்தில் அடிமைப்பட்டுக்கிடந்த மக்கள் மீண்டு எழுந்த கதை.

13. Desiya Thalaivar (Tamil) - Oct 30

Desiya Thalaivar
Desiya ThalaivarDesiya Thalaivar

அரவிந்த் ராஜ் இயக்கியுள்ள படம் `தேசிய தலைவர்'. முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம்.

14. Aaryan (Tamil) - Oct 31

Aaryan
AaryanAaryan

விஷ்ணு விஷால் நடிப்பில் பிரவீன் இயக்கியுள்ள படம் `ஆர்யன்'. எழுத்தாளர் ஒருவர் ஒரு பர்ஃபெக்ட் க்ரைம் செய்யப்போவதாக அறிவிக்கிறார். அதனை தடுக்க முயலும் போலீசின் முயற்சிகளே கதை.

15. Aanpaavam Pollathathu (Tamil) - Oct 31

Aanpaavam Pollathathu
Aanpaavam PollathathuAanpaavam Pollathathu

ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடித்துள்ள படம் `ஆண்பாவம் பொல்லாதது'. திருமணத்துக்கு பிறகு கணவன் - மனைவி இடையேயான சிக்கல்களே கதை.

16. Ram Abdullah Antony (Tamil) - Oct 31

Ram Abdullah Antony
Ram Abdullah AntonyRam Abdullah Antony

ஜெயவேல் இயக்கத்தில் பூவையார் நடித்துள்ள படம் `ராம் அப்துல்லா ஆண்டனி'. ஒரு ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது.

17. Thadai Athai Udai (Tamil) - Oct 31

Thadai Athai Udai
Thadai Athai UdaiThadai Athai Udai

அறிவழகன் முருகேசன் இயக்கியுள்ள படம் `தடை அதை உடை'. மூன்று இயக்குநரின் சவாலான பயணமே கதை.

18. Messenger (Tamil) - Oct 31

Messenger
MessengerMessenger

ரமேஷ் இயக்கியுள்ள படம் `மெசஞ்சர்'. காதல் தோல்வியில் தன உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கும் ஹீரோவை ஒரு முகநூல் செய்தி தடுக்கிறது. அதன் பின் என்ன என்பதே கதை.

19. Mass Jathara (Telugu) - Oct 31

Mass Jathara
Mass JatharaMass Jathara

ரவிதேஜா நடித்துள்ள படம் `Mass Jathara'. போலீஸ் ஒருவருக்கு வரும் சவாலே கதை.

20. Baahubali: The Epic (Telugu) - Oct 31

Baahubali The Epic
Baahubali The EpicBaahubali The Epic

ராஜமௌலி இயக்கிய பாகுபலியின் இரு பாகங்களும் ஒரே படமாக வெளியாவதே `Baahubali: The Epic'.

21. Dies Irae (Malayalam) - Oct 31

Dies Irae
Dies IraeDies Irae

ராகுல் சதாசிவன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடித்துள்ள படம் `Dies Irae. ரோகனின் வீட்டில் அமானுஷ்யமான விஷயங்களுக்கு பிறகான காரணம் என்ன என்பதே கதை.

22. The Taj Story (Hindi) - Oct 31

The Taj Story
The Taj StoryThe Taj Story

பரேஷ் ராவல் நடித்துள்ள படம் `The Taj Story'. விஷ்ணு தாஸ் என்ற டூரிஸ்ட் கைடுக்கு தாஜ் மஹால் கட்டப்பட்டதற்கு பின்னால் இருக்கும் கதையை தெரிந்து கொள்வதன் ஆர்வமே கதை.

23. Bugonia (English) - Oct 31

Bugonia
BugoniaBugonia

எம்மா ஸ்டோன் நடித்துள்ள படம் `Bugonia'. கான்சிபிரசி தியாரிக்களை நம்பும் இரு இளைஞர்கள் ஒரு பெரிய நிறுவன CEO வை கடத்துகிறார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

24. Good Boy (English) - Oct 31

Good Boy
Good BoyGood Boy

Ben Leonberg இயக்கியுள்ள படம் `Good Boy'. தன் எஜமானரை அமானுஷ்ய சக்திகளிடமிருந்து காக்கும் நாயின் கதை.

25. The Black Phone 2 (English) - Oct 31

The Black Phone 2
The Black Phone 2The Black Phone 2

Scott Derrickson இயக்கியுள்ள படம் `The Black Phone 2'. முதல் பாகத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com