With Love, யோகிடா, Ashakal Aayiram | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ்! | Abishan | Sai Dhanshika

இந்த வாரம் தியேட்டரில் அபிஷன் ஜீவிந்தின் `With Love', தன்ஷிகாவின் `யோகிடா', ஓடிடியில் `Shabad' உட்பட பல வகை படைப்புகள் வெளியாகவுள்ளன.
Parasakthi, With Love
Parasakthi, With LoveThis Weeks Release

1. Series: Shabad Reet Aur Riwaaz (Hindi) Zee5 - Feb 6

Shabad Reet Aur Riwaaz
Shabad Reet Aur Riwaaz

சுவீந்தர் விக்கி நடித்துள்ள சீரிஸ் `Shabad: Reet Aur Riwaaz'. கால்பந்தில் ஆர்வமாக உள்ள மகன், இசை படிக்க சொல்லும் தந்தை இடையேயான போராட்டமே கதை.

2. Post Theatrical Digital Streaming: Naari Naari Naduma Murari (Telugu) Prime - Feb 4

Naari Naari Naduma Murari
Naari Naari Naduma Murari

ஷர்வானந்த் நடித்துள்ள படம் `Nari Nari Naduma Murari'. இந்நாள் காதலை காக்க, முன்னாள் காதலியிடம் போராடும் இளைஞனின் கதை.

3. The Raja Saab (Telugu) Jio Hotstar - Feb 6

The Raja Saab
The Raja Saab

பிரபாஸ் நடித்துள்ள படம் `Raja Saab'. ராஜூ தன் தாத்தாவை தேடி செல்லும் பயணத்தில் சந்திக்கும் விஷயங்களே கதை.

4. Nilakanta (Telugu) Sun NXT - Feb 6

Nilakanta
Nilakanta

ராகேஷ் மாதவன் இயக்கியுள்ள படம் `Nilakanta'. கல்வியை உயர்வாக பார்க்கும் சரஸ்வதிபுரத்தில், ஒரு தையல் காரருக்கு வரும் சிக்கலும், அதன் தீர்வுமே படம்.

5. Psych Siddhartha  (Telugu) Aha - Feb 6

Psych Siddhartha
Psych Siddhartha

வருண் ரெட்டி இயக்கிய படம் `Psych Siddhartha'. காதல் தோல்விகளை தொடர்ந்து சந்திக்கும் சித்தார்த்தா வாழ்க்கையில் ஒரு பெண் வந்த பின்பு என்ன நடக்கிறது என்பதே கதை.

6. Parasakthi (Tamil) Zee5 - Feb 7

Parasakthi
Parasakthi

சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்த படம் `பராசக்தி'. மொழி திணிப்புக்கு எதிரான போராட்டமும், அதில் போராடும் இரு சகோதரர்களின் நிலையுமே கதை.

7. Theatre: With Love (Tamil) - Feb 6

With Love
With Love

அபிஷன் ஜீவிந்த், அனஸ்வரா ராஜன் நடித்துள்ள படம் `வித் லவ்'. தங்களின் பழைய காதலை தேடி செல்லும் ஒரு ஜோடியின் பயணமே கதை.

8. Yogida (Tamil) - Feb 6

Yogida
Yogida

தன்ஷிகா நடித்துள்ள படம் `யோகிடா'. ஒரு பெண் காவலதிகாரியின் ஆக்ஷன் சாகசங்கள் கதை.

9. Euphoria (Telugu) - Feb 6

Euphoria
Euphoria

குணசேகர் இயக்கியுள்ள படம் `Euphoria'. இளம் வயதினர் செய்யும் குற்றங்களை மையப்படுத்திய படம்.

10. Ashakal Aayiram (Malayalam) - Feb 6

Ashakal Aayiram
Ashakal Aayiram

ஜெயராம், காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ள படம் `Ashakal Aayiram'. பிரபலமாக வேண்டும் என ஆசைப்படும் ஒரு இளைஞன் சந்திக்கும் சிக்கலே கதை.

11. Anomie (Malayalam) - Feb 6

Anomie
Anomie

பாவனா நடித்துள்ள படம் `Anomie'. தன் சகோதரனின் வழக்கில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முயலும் சகோதரியின் கதை.

12. Rakkasapuradol (Kannada) - Feb 6

Rakkasapuradol
Rakkasapuradol

ராஜ் பி ஷெட்டி நடித்துள்ள படம் `Rakkasapuradol'. மூடநம்பிக்கை நிரம்பி வழியும், பேய் பயத்தில் உறைந்திருக்கும் ஊருக்கு வரும் ஒரு காவலரும், அதன் பிறகு நடக்கும் சம்பவங்களுமே கதை.

13. Haunted 3D (Hindi) - Feb 6

Haunted 3D
Haunted 3D

விக்ரம் பட் இயக்கியுள்ள படம் `Haunted 3D'. வழக்கம் போல ஒரு ஹாரர் படம்.

14. Vadh 2 (Hindi) - Feb 6

Vadh 2
Vadh 2

சஞ்சய் மிஷ்ரா, நீனா குப்தா நடித்துள்ள படம் `Vadh 2'. 2022ல் வெளியான Vadh படத்தின் தொடர்ச்சியாக, இந்த பாகத்தில் யாரை வாதம் செய்கிறார்கள் என்பதே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com