\
வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய தமிழ் சினிமா பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு!

வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய தமிழ் சினிமா பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு!

வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றிய தமிழ் சினிமா பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு!
Published on: 

இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திரை பிரபலங்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் வாக்கை செலுத்தி வருகின்றனர். அவற்றின் புகைப்படத் தொகுப்பு!

நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்தினருடன் வாக்கை செலுத்தினார்.

நடிகர் சத்யராஜ் வாக்களித்தார்.

இயக்குநர் சீனு ராமசாமி வாக்களித்துள்ளார்.

வாக்களித்த நடிகை ரித்விகா.

நடிகர் சித்தார்த் வாக்களித்துள்ளார்.

தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி வாக்களித்துள்ளார்.

டி.ராஜேந்தர் வாக்களித்தார்.

இயக்குநர் சுசீந்திரன் வாக்களித்துள்ளார்.

நடிகர் யோகிபாபு வாக்களித்துள்ளார்.

நடிகை சுகன்யா

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வாக்களித்துள்ளார்.

நடிகர் பிரசன்னா வரிசையில் நின்று வாக்களித்தார்.

வாக்களித்தார் வைரமுத்து.

ஆர்.ஜே பாலாஜி வாக்களித்தார்.

வாக்களித்தார் நடிகர் சசிகுமார். 

வாக்களித்தார் நடிகர் விக்ரம்.

நடிகர் நாசர் தனது மனைவியுடன் வாக்களித்தார்.

நடிகர் கருணாகரன் வாக்களித்தார்.

நடிகை ரெஜினா வாக்களித்தார்.

வாக்களித்தார் நடிகர் சூரி.

வாக்களித்தார் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com