ஹிருத்திக் ரோஷனை நடிகை தமன்னா சந்திருந்திருக்கிறார். அதற்கான புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் ஹிருத்திக் ரோஷன் சில மாதங்கள் முன்பு நடிகை தமன்னாவை பார்பி கேர்ள் என்று பாராட்டி இருந்தார். அந்த சந்தோஷத்தில் அவர் பல மாதம் மிதந்தார். இப்போது அவர் ஹிருத்திக்கை சந்திருக்கிறார். அந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டு “ஹிருத்திக்..இது மிகச்சிறந்த சந்திப்பு. நீங்கள் எப்போதும் ஈர்ப்பானவர். அதை தொடருங்கள். இந்த தருணத்தையும் இந்தப் புகைப்படத்தை மதிக்கிறேன். மகிழ்ச்சி சூப்பர்” என்று குறிப்பிட்டுள்ளார்.