தமன்னா வீட்டில் கல்யாணக் கொண்டாட்டம்... பதறாதீங்க..!

தமன்னா வீட்டில் கல்யாணக் கொண்டாட்டம்... பதறாதீங்க..!

தமன்னா வீட்டில் கல்யாணக் கொண்டாட்டம்... பதறாதீங்க..!
Published on

தமிழ், தெலுங்கி, ஹிந்தி என பிஸீயாக நடித்து வருகிறார் தமன்னா. பிரபாஸ் நடிக்கும் நேரடி இந்திப்படமான காமோஷி படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் தமன்னா இல்லத்தில் கல்யாணக் கொண்டாட்டம் கலைகட்டி இருக்கிறது.
மும்பையை பூர்வீகமாக கொண்ட தமன்னாவின் பெற்றோர்கள் வைர நகைக்கடை வைத்துள்ளனர். தமன்னா தான் வீட்டின் முதல் பிள்ளை அவரது தம்பி ஆனந்த் பாட்டியா. இந்நிலையில் தமன்னாவின் தம்பிக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதனையொட்டி மெஹந்தியால் அழகு படுத்திக் கொண்ட புகைப்படங்களையும், உற்சாகத்தில் அவர் நடனமாடும் புகைப்படங்களையும் இண்ட்ஸாகிராமில் பதிவேற்றி இருக்கிறார். குடும்பத்தினருடன் இருக்கும் நேரமே மிகச்சிறந்த தருணம் என அவர் தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com