\
சூர்யா வெளியிட்ட‘ஜருகண்டி’டீசர்

சூர்யா வெளியிட்ட‘ஜருகண்டி’டீசர்

சூர்யா வெளியிட்ட‘ஜருகண்டி’டீசர்
Published on

‘ஜருகண்டி’படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஜெய் நடிப்பில் இயக்குநர் பிச்சுமணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜருகண்டி’. இந்தப் படத்தில் ஜெய்க்கு  மலையாள நடிகை ரேபா மோனிகா ஜோடியாக நடிக்கிறார். மேலும் ரோபோ சங்கர், மைம் கோபி, டேனி மற்றும் பலர் நடித்துள்ளர். இப்படத்தை நிதின் சத்யாவின் ‘ஷ்வேத்’ நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டெயின்மென்ட்’ இணைந்து தயாரித்துள்ளது.

இந்நிலையில்,‘ஜருகண்டி’படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com