சூர்யா 36 படப் பூஜை ஆல்பம்

சூர்யா 36 படப் பூஜை ஆல்பம்

சூர்யா 36 படப் பூஜை ஆல்பம்
Published on

சூர்யா - சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தின் பூஜை படங்கள் வெளியாகி உள்ளன.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த 2018 புத்தாண்டு அன்று சூர்யா - சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் வேலைகள் புத்தாண்டான இன்று துவங்கியது. இதன் படப்பிடிப்பு வருகிற பொங்கல் முதல் துவங்குகிறது. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்யும் சூர்யா 36 படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இன்று நடைபெற்ற பூஜை நிகழ்ச்சிக்கான புகைப்படங்கள் தற்சமயம் வெளியாகி உள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com