\
ரசிகர்களின் அன்புக்கடலில் மிதந்தேன்: சன்னி லியோன் ட்வீட்

ரசிகர்களின் அன்புக்கடலில் மிதந்தேன்: சன்னி லியோன் ட்வீட்

ரசிகர்களின் அன்புக்கடலில் மிதந்தேன்: சன்னி லியோன் ட்வீட்
Published on


பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு கேரள ரசிகர்கள் அமோக வரவேற்பு அளித்தனர். இது குறித்து ரசிகர்களின் அன்புக்கடலில் மிதந்ததாக சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சன்னி லியோனின் கார், ரசிகர்கள் வெள்ளத்தில் சிறிய புள்ளிபோலத் தெரியும் அளவுக்கு கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சன்னி லியோன், கேரளாவில் தனக்குக் கிடைத்த வரவேற்பு பிரமிக்க வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். தனது கார் கொச்சி ரசிகர்களின் அன்புக் கடலில் மிதந்ததாக அவர் பதிவிட்டுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com