\
சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘காஃபி வித் காதல்’ - படக்குழு வெளியிட்ட வீடியோ

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘காஃபி வித் காதல்’ - படக்குழு வெளியிட்ட வீடியோ

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘காஃபி வித் காதல்’ - படக்குழு வெளியிட்ட வீடியோ
Published on

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'காபி வித் காதல்' திரைப்படம் படமாக்கப்பட்ட விதம் குறித்து, அதில் நடித்த நட்சத்திரங்கள் பேசியுள்ள வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் சகோதரர்களாக நடிக்கும் இந்தத் திரைப்படம், வரும் ஏழாம் தேதி வெளியாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள 'காபி வித் காதல்' திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை, நடிகர்கள் ஜெய், ஜீவா, நடிகைகள் அம்ரிதா நாயர், திவ்யதர்ஷினி ஆகியோர் விவரிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. உதகையில் படப்பிடிப்பு நடந்தபோது, படக்குழுவினர் குடும்பமாக இருந்ததாகவும் பணிகள் முடிந்த பின் கண்கலங்கி விடைபெற்றதாகவும் 'காபி வித் காதல்' நட்சத்திரங்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com