\
சத்யராஜ் மீதுள்ள கோபத்தை பாகுபலி 2வில் காட்டுவதா? ராஜமவுலி

சத்யராஜ் மீதுள்ள கோபத்தை பாகுபலி 2வில் காட்டுவதா? ராஜமவுலி

சத்யராஜ் மீதுள்ள கோபத்தை பாகுபலி 2வில் காட்டுவதா? ராஜமவுலி
Published on

காவிரி விவகாரத்தில் சத்யராஜ் மீதுள்ள கோபத்தை கன்னட அமைப்புகள் பாகுபலி -2 திரைப்படத்தின் மீது காட்டுவது முறையாகாது என அதன் இயக்குநர் ராஜமவுலி கூறியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக பேசியதாகவும் அதனால், அவர் நடித்துள்ள பாகுபலி 2 படத்தை கன்னடத்தில் வெளியிட விட மாட்டோம் என்றும் கன்னட அமைப்புகள் கூறியிருந்தன. இதுபற்றி பாகுபலி 2 படத்தின் இயக்குனர் ராஜமவுலியிடம் கேட்டபோது, சத்யராஜ் கன்னட அமைப்புகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும் இடைப்பட்ட காலத்தில் அவர் நடித்த பாகுபலி ஒன்று உள்ளிட்ட பல படங்கள் கர்நாடகாவில் திரையிடப்பட்டதாகவும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com