சினிமா
25 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணையும் ஸ்ரீதேவி
25 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணையும் ஸ்ரீதேவி
ஹிந்தி திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் சஞ்சய்தத்துடன் ஸ்ரீதேவி இணைந்து நடித்த ஹும்ரஹ் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது 1993ம் ஆண்டு வெளியான இப்படத்தை மஹேஷ் பட் இயக்கி இருந்தார். இந்தப்படம் அப்போதே வசூலை வாரிக்குவித்தது.
இந்நிலையில் மம்மி படத்தை அடுத்து 25 ஆண்டுகளுக்கு பிறகு சஞ்சய் தத்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார் ஸ்ரீதேவி. கரண் ஜோகர் தயாரிக்க உள்ள இந்தப் படத்தில் சஞய் தத், ஸ்ரீதேவியுடன் வருண் தவார், அலியாபட், சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடிக்க இருக்கிறனர். அபிஷேக் வர்மன் இயக்க உள்ள இந்தப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.