\
ஜூலை 14-ல் ஸ்ரீசாந்தின் டீம் 5!

ஜூலை 14-ல் ஸ்ரீசாந்தின் டீம் 5!

ஜூலை 14-ல் ஸ்ரீசாந்தின் டீம் 5!
Published on: 

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல கிரிக்கெட் நட்சத்திரமான ஸ்ரீசாந்த் நடித்த, டீம்5 என்ற திரைப்படம் ஜுலை 14 ல் வெளியாகிறது. 

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த். ஐ.பி.எல். ஊழலில் சிக்கி கிரிக்கெட் அணியிலிருந்து நீக்கப்பட்ட இவர் தற்போது சினிமாவில் கால் பதித்துள்ளார். ரெட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டீம் 5 என்ற படத்தில் நிக்கி கல்ராணி, மலையாள நடிகை பேர்ல் மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.  தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் ஜுலை 14ம் தேதி வெளியாக உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com