\
வெளியானது ’ஸ்பைடர்’ டீசர்

வெளியானது ’ஸ்பைடர்’ டீசர்

வெளியானது ’ஸ்பைடர்’ டீசர்
Published on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், மகேஷ் பாபு நடித்திருக்கும் 'ஸ்பைடர்' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.  

தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகி வரும் இப்படத்தை, தாகூர் மது தயாரித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், மகேஷ் பாபு ஜோடியாக ராகுல் ப்ரீத், வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடித்துள்ளனர். 'ஸ்பைடர்' வெளியீடு குறித்து மகேஷ்பாபு தனது டிவிட்டர் பக்கத்தில் தசரா வெளியீடாக படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com