\
பாக்ஸ் ஆபிஸில் ஸ்பைடர்மேன் தான் டாப்: ஒரே வாரத்தில் ரூ.800 கோடி வசூல்

பாக்ஸ் ஆபிஸில் ஸ்பைடர்மேன் தான் டாப்: ஒரே வாரத்தில் ரூ.800 கோடி வசூல்

பாக்ஸ் ஆபிஸில் ஸ்பைடர்மேன் தான் டாப்: ஒரே வாரத்தில் ரூ.800 கோடி வசூல்
Published on

சூப்பர் ஹீரோ திரைப்படமான ஸ்பைடர்மேன், வெளியான முதல் வாரத்தில், பாக்ஸ் ஆபிஸின் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது.

முதல் வாரத்தில் மட்டும் சுமார் 800 கோடி ரூபாய் ‌வசூலாகி இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த DEPICABLE ME 3 திரைப்படம் தற்போது இரண்டாவது ‌இடத்தில் இருக்கிறது. பெண் சூப்பர் ஹீரோ திரைப்படமான வொன்டர் உமன், நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com