\
‘ஸ்கெட்ச்’ படத்தின் லேட்டஸ் புகைப்படங்கள்..!

‘ஸ்கெட்ச்’ படத்தின் லேட்டஸ் புகைப்படங்கள்..!

‘ஸ்கெட்ச்’ படத்தின் லேட்டஸ் புகைப்படங்கள்..!
Published on

விக்ரம் நடிப்பில் தயராகி வரும் ‘ஸ்கெட்ச்’ படத்தின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தர் இயக்கத்தில் ‘ஸ்கெட்ச்’, ஹரி இயக்கத்தில் ‘சாமி 2’ ஆகிய படங்களில் நடிகர் விக்ரம் பிஸியாக நடித்து வருகிறார். அவர் நடித்திருக்கும் இந்த மூன்று படங்களுமே அடுத்த வருடம் தான் வெளியாகும் நிலையில் உள்ளன. எனவே விக்ரம் ரசிகர்கள் படத்தின் ரீலிஸ் தேதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ‘ஸ்கெட்ச்’ படத்தின் சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் நாயகியாக தமன்னா நடிக்கிறார். சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் லேட்டஸ் புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக...

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com