\
ஏலியனுடன் லாலிபாப் சாப்பிடும் சிவகார்த்திகேயன் - வெளியானது 'அயலான்' ஃபர்ஸ்ட் லுக்.

ஏலியனுடன் லாலிபாப் சாப்பிடும் சிவகார்த்திகேயன் - வெளியானது 'அயலான்' ஃபர்ஸ்ட் லுக்.

ஏலியனுடன் லாலிபாப் சாப்பிடும் சிவகார்த்திகேயன் - வெளியானது 'அயலான்' ஃபர்ஸ்ட் லுக்.
Published on

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அயலான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இன்று சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று காலை வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது அயலான் படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளது. எனவே சிவகார்த்திகேயனின் இன்றைய பிறந்தநாள் அவரது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.

இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் சிவகார்த்திகேயனை வைத்து அயலான் என்ற சயின்ஸ் பிக்சன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com