\
பாடலாசிரியராக மாறிய சிவகார்த்திகேயன்: கலகல வீடியோ

பாடலாசிரியராக மாறிய சிவகார்த்திகேயன்: கலகல வீடியோ

பாடலாசிரியராக மாறிய சிவகார்த்திகேயன்: கலகல வீடியோ
Published on: 

நடிகர் சிவகார்த்திகேயன் நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படம் மூலம் பாடலாசிரியராக மாறியுள்ளார்.  

நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 'கோலமாவு கோகிலா' படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான நிலையில், அடுத்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதுவதாக வேடிக்கையான வீடியோ ஒன்றின் மூலம் ட்விட்டரில் அவர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே சில பாடல்களை பாடியுள்ள சிவகார்த்திகேயன் தற்போது பாடலாசிரியராகவும் மாறியிருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com