\
ஓடிடியில் வெளியாகிறது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ’வாழ்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓடிடியில் வெளியாகிறது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ’வாழ்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓடிடியில் வெளியாகிறது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ’வாழ்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் ’அருவி’ இயக்குநர் அருண்பிரபு இயக்கியுள்ள ‘வாழ்’ படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

நடிகர் சிவகார்த்திகேயன் ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஆகிய படங்களை தயாரித்தவர். தற்போது, மூன்றாவதாக ’வாழ்’ படத்தை தயாரித்திருக்கிறார். இப்படத்தை, கடந்த 2016 ஆம் ஆண்டு விமர்சன ரீதியாக பாராட்டுக்களைக் குவித்த ‘அருவி’ பட இயக்குநர் அருண்பிரபு புருஷோத்தம்மன் இயக்கியிருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இப்படம் வரும் ஜூலை 16 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com