\
தங்கை இலக்கியாவின் குழந்தையைக் கொஞ்சும் தாய்மாமா சிம்பு! - வைரல் வீடியோ

தங்கை இலக்கியாவின் குழந்தையைக் கொஞ்சும் தாய்மாமா சிம்பு! - வைரல் வீடியோ

தங்கை இலக்கியாவின் குழந்தையைக் கொஞ்சும் தாய்மாமா சிம்பு! - வைரல் வீடியோ
Published on

தனது தங்கை இலக்கியாவின் குழந்தையை நடிகர் சிம்பு ஆசையாக கொஞ்சும் வீடியோவும் புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

’எனது தங்கை திருமணத்திற்குப் பின்புதான் எனது திருமணம்’ என்று பாசக்கார அண்ணனாக கூறிவந்தார் சிம்பு. இலக்கியாவுக்கும் ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிலாஷுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 

இப்போது, பாசக்கார தாய்மாமாவாக சிம்பு தனது தங்கை இலக்கியாவின் குழந்தையை காரில் வைத்து கொஞ்சும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

'நம் நெருங்கிய உறவினர்களின் குழந்தை என்றால் சொல்லவும் வேண்டுமா என்ன? அதுவும், தங்கை குழந்தையை தாய்மாமாவாக மாறி கொஞ்சும் சிம்பு குழந்தையாகவே மாறியிருக்கிறார்' என்று அவரது ரசிகர்கள் கூறுகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com