சினிமா
சிபி, ரம்யா நம்பீசன் படத்தின் பாடலை வெளியிடுகிறார் கார்த்தி
சிபி, ரம்யா நம்பீசன் படத்தின் பாடலை வெளியிடுகிறார் கார்த்தி
சத்யா படத்தின் ஒரு பாடல் மட்டும் நாளை வெளியாகிறது.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபி சத்தியராஜ் நடித்திருக்கும் படம் ' சத்யா'. ரம்யா நம்பீசன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சைமன் படத்திற்கு இசையமைத்துள்ளார். நாதம்பாள் பிலிம் பேக்டரி படத்தை தயாரிக்கிறது. புது செய்தி என்னவென்றால் இப்படத்தின் ஒரு பாடலை மட்டும் நடிகர் கார்த்தி நாளை காலை 11 மணிக்கு வெளியிடுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.