\
பாலிவுட்டின் பாட்ஷா மகள் க்ளாமர் போஸ்

பாலிவுட்டின் பாட்ஷா மகள் க்ளாமர் போஸ்

பாலிவுட்டின் பாட்ஷா மகள் க்ளாமர் போஸ்
Published on

பாலிவுட்டின் பாட்ஷா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடுபவர் ஷாருக்கான். இவருடைய படங்கள் வெளியாகும் நாள் இந்தி பட ரசிகர்களுக்கு தீபாவளிதான். பெரும் ரசிகர் பட்டாளத்தை தன்வசப்படுத்தியுள்ள ஷாருக்கான், சில காலமாகவே அவருடைய மகள் சுகானாவை நடிக்க வைக்க பல இயக்குனர்கள் முயற்சித்து வந்தார்கள். இந்நிலையில் இப்போது அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யபட்டுள்ளதாகவும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி வந்தது.

தற்போது 17 வயதான சுகானா கல்லூரில் படிப்பதுடன், மாடலிங், நடிப்பு, நடனம் என கற்று வருகிறார். மகளுக்கு நடிக்கும் ஆசை இருப்பதாகவும்,அதற்கான திறமையை அவர் வளர்த்து வருவதாகவும் ஷாருக்கான் அண்மையில் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் சுகானா கவர்ச்சியாக இருக்கும் புகைபடம் வைரலாகி வருகிறது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டிருந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com