செப்டம்பர் 15 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

செப்டம்பர் 15 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செப்டம்பர் 15 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. வெந்து தணிந்தது காடு (தமிழ்) - செப். 15

2. சினம் (தமிழ்) - செப். 16

3. டூடி (தமிழ்) - செப். 16

4. Saakini Daakini (தெலுங்கு) - செப். 16

5. Nenu Meeku Baaga Kavalasinavadni (தெலுங்கு) - செப். 16

6. Neenu Leni Naa Prema Katha (தெலுங்கு) - செப். 16

7. Aa Ammayi Gurinchi Meeku Cheppali (தெலுங்கு) - செப். 16

8. Visudhamejo (மலையாளம்) - செப். 16

9. Ini Uthram (மலையாளம்) - செப். 16

10. Siya (இந்தி) - செப். 16

11. Jahaan Chaar Yaar (இந்தி) - செப். 16

12. Matto Ki Saikal (இந்தி) - செப். 16

13. Where the Crawdads Sing (ஆங்கிலம்) - செப். 16

14. Everything Everywhere All at Once (ஆங்கிலம்) - செப். 16


ஓ.டி.டி. (OTT)

1. The Phantom of the Open (ஆங்கிலம்), பிரைம் - செப். 12

2. The Catholic School (இத்தாலி), நெட்ஃபிளிக்ஸ் - செப். 14

3. Kerosene (தெலுங்கு), ஆஹா - செப். 16

4. Jogi (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - செப். 16

5. Good Night Mummy (ஆங்கிலம்), பிரைம் - செப். 16


குறும்படம் (Short Film)

1. One by one (இந்தி), ஹாட்ஸ்டார் - செப். 13

2. The Divine Romance (இந்தி), ஹாட்ஸ்டார் - செப். 13


ஷோ (Show)

1. Emmys 2022 (ஆங்கிலம்), Lionsgate Play - செப். 13

2. Jo Koy: Live From the Los Angeles Forum (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 13


டாக்குமெண்ட்ரி (Documentary)

1. Sins of our Mother (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 14

2. Machine Gun Kelly's Life in Pink (ஆங்கிலம்), ஹாட்ஸ்டார் - செப். 14

3. Attenborough's Wonder of Song (ஆங்கிலம்), சோனி வைல் - செப். 14


சீரிஸ் (Series)

1. Heartbreak High (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 14

2. El Rey Vicente Fernandez (ஸ்பானீஷ்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 14

3. The Lørenskog Disappearance (Norwegian), நெட்ஃபிளிக்ஸ் - செப். 14

4. Shiksha Mandal (இந்தி), எம்.எக்ஸ் பிளேயர் - செப். 15

5. Dahan (இந்தி), ஹாட்ஸ்டார் - செப். 15

6. College Romance S3 (இந்தி), சோனி லைவ் - செப். 16

7. Dhan (இந்தி), ஹாட்ஸ்டார் - செப். 16


திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. விருமன் (தமிழ்), பிரைம் - செப். 11

2. Thallumaala (மலையாளம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 11

3. Ramarao on Duty (தெலுங்கு), சோனி லைவ் - செப். 15

4. Attention Please (மலையாளம்), நெட்ஃபிளிக்ஸ் - செப். 16

5. Timepass 3 (மராத்தி), ஜீ5 - செப். 16

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com