\
விஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளியாகும் 'சீதகாதி' ஃபர்ஸ்ட் லுக்

விஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளியாகும் 'சீதகாதி' ஃபர்ஸ்ட் லுக்

விஜய்சேதுபதி பிறந்த நாளில் வெளியாகும் 'சீதகாதி' ஃபர்ஸ்ட் லுக்
Published on

விஜய் சேதுபதியின் 25வது படமான 'சீதகாதி' பட ஃபர்ஸ்ட் லுக் அவருடைய பிறந்த நாள் விருந்தாக வரும் 16 தேதி அன்று  வெளியாக உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் இருபவர் நடிகர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதைகளைத் தேர்வு மூலம் தனி அடையாளத்தை தக்க வைத்து வருபவர். கடந்த ஆண்டில் அதிக ஹிட் படங்களை கொடுத்த ஹீரோவும் இவர்தான். தற்போது இவர் நடித்து வரும் 'சீதகாதி' படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் அவருடைய பிறந்த நாளான 16 அன்று வெளியிடப்பட உள்ளது என அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி அய்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com