சர்வம் தாள மயம் ஆல்பம்

சர்வம் தாள மயம் ஆல்பம்
சர்வம் தாள மயம் ஆல்பம்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாள மயம் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அதில் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். அதற்கான புகைப்பட ஆல்பம் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ரஹ்மான் இசையமைக்கிறார். இது முழுக்க முழுக்க இசை சம்பந்தமான திரைக்கதையை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com