சரோஜா தேவிfb
சினிமா
சரோஜா தேவியின் இல்லத்தில் குவியும் கூட்டம்.... இரங்கல் தெரிவிக்கும் திரைப்பிரபலங்கள்!
சரோஜா தேவின் இறப்பிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய திரையுலக வரலாற்றில் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவராக போற்றப்படுபவர் சரோஜா தேவி உடல்நல குறைவால் இன்று (14.7.2025) பெங்களூருவில் காலமானார். இந்நிலையில், இவரது இறப்பிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.