திரைவிமர்சனம்| “லாஜிக் கேள்விகளை கழட்டிவச்சிட்டு பார்க்கலாம்” - இங்க நான்தான் கிங்கு எப்படி இருக்கு?

சந்தானம் நடிப்பில் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இங்க நான்தான் கிங்கு’. டி. இமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின் பாடல்கள் பெரிதும் வரவேற்கப்பட்டன. படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், அதன் விமர்சனத்தை காணொளியில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com