தற்கொலை மிரட்டலால் பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகர்

தற்கொலை மிரட்டலால் பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகர்
தற்கொலை மிரட்டலால் பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நடிகர்

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதால் நடிகர் சம்பூர்னேஷ் பாபு வெளியேற்றப்பட்டுள்ளார். 
ஏற்கெனவே போதைப்பொருள் வைத்திருந்த விவகாரத்தில் நடிகை முமைத் கான் வெளியேற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், சம்பூர்னேஷ் பாபு உடல்நலம் குன்றியிருந்ததாதகாவும், பிக் பாஸ் வீடு வசதியாக இல்லை எனவும் கூறி, கத்தியை எடுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. 13 போட்டியாளர்களை கொண்ட அந்த நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட 9 பேரை சக போட்டியாளர்கள் பரிந்துரைத்து இருந்தனர். இதனையடுத்து, போடிகளின் விதிகளை மீறியதாகவும், தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டி வன்முறைக்கு வித்திட்டதாகவும் கூறி பர்னிங்ஸ்டார் என அழைக்கப்படும் சம்பூர்னேஷ் பாபு நேற்று வெளியேற்றப்பட்டார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com