\
கிறிஸ்துவ முறைப்படி சமந்தாவுக்கு மோதிரம் போட்டார் சைதன்யா

கிறிஸ்துவ முறைப்படி சமந்தாவுக்கு மோதிரம் போட்டார் சைதன்யா

கிறிஸ்துவ முறைப்படி சமந்தாவுக்கு மோதிரம் போட்டார் சைதன்யா
Published on

கிறிஸ்துவ முறைப்படி சமந்தாவுக்கு மோதிரம் அணிவித்தார் நாக சைதன்யா.

நடிகை சமந்தா- நாக சைதன்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கோவாவிலுள்ள டபிள்யூ நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை நடந்தது. அப்போது அழகான தேவதை உடையில் சமந்தா வந்திருந்தார். மாப்பிள்ளை சைதன்யா கோட் ஷூட் உடன் வந்திருந்தார். இருவரும் கிறிஸ்துவ முறைப்படி மோதிரம் மாறிக் கொண்டனர். அவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி படங்கள் தற்சமயம் வலைதள ரசிகர்கள் இடையே வைரலாக பரவி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com