எனக்கு பெண் கிடைத்ததுவிட்டது சல்மான்கான் போட்ட டுவீட்

எனக்கு பெண் கிடைத்ததுவிட்டது சல்மான்கான் போட்ட டுவீட்

எனக்கு பெண் கிடைத்ததுவிட்டது சல்மான்கான் போட்ட டுவீட்
Published on

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் ”எனக்கு பெண் கிடைத்ததுவிட்டது” என்ற டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளர்.

பாலிவுட் திரைவுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகர் சல்மான்கான் அவருக்கு தற்போது வயது 52. இன்றுவரை அவர் திருமண செய்துகொள்ளவிலை. ஆகவே பிரபல பாலிவுட் நடிகைகளுடன் கிசுகிசுத்து பேசப்பட்டார். இவரது ரசிகர்கள் இவருக்கு எப்பொழுது திருமணம் என எதிர்பார்ப்பில் இப்போதும் உள்ளனர்.

அவர் இன்று போட்ட ட்விட்டில் “Mujhe ladki mil gayi” என குறிப்பிட்டுள்ளார். அதாவது எனக்கு பெண் கிடைத்துவிட்டது என்பது அர்த்தமாகும். இந்த டுவிட்டை பார்த்த அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். பின் ஒரு மணி நேரம் கழித்து அவர் வேரொரு டுவிட்டை பதிவு செய்தார். அது என்னவென்றால் சல்மான் கானின் அடுத்த படத்திற்கு நடிகை கிடைத்து விட்டார் என குறிப்பிடும் வகையில் அந்த டுவிட்டை அமைந்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com